மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:

வேலை இல்லையா…………………………இனி கவலை வேண்டாம்.

நாள் 28. 11 .20 21 நேரம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இடம் எம் வி எம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி திண்டுக்கல்.

வேலை தேடும் நபர்கள் அனைவரும் இம்முகாமில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தங்களது கல்வி சான்று, ஆதார் அடையாள அட்டை, புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை ஆகியவை அடங்கிய சுயவிபரக் குறிப்புகளுடன் அவற்றின் நகலுடன் நேரில் வருகை புரிந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

28. 11. 2021 அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திண்டுக்கல் m.v.m. அரசினர் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்ட வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் டிப்ளமோ ,ஐடிஐ மற்றும் கணினி தகுதியை உள்ளிட்ட பல்வேறு தகுதிகள் உடைய வேலையை நாடுபவர்கள் தேர்ந்தெடுக்க உள்ளன. மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் வழங்கப்படும் .திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்து சுய வேலை வாய்ப்பிற்கான கடனுதவி குறித்தும் அயல்நாட்டு வேலைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here